தமிழன்னையின் அடிமை விலங்கொடிக்க தமிழகத்திலிருந்து புறப்பட்ட தீச்சுடர்.

தமிழகத்தின் முதற் கரும்புலி லெப். செங்கண்ணன் (எ) தனுசுகோடி செந்தூரபாண்டியன்.1993, நவம்பர் 10 ஆம் நாள் பூநகரியில் அமைந்திருந்த சிங்கள இராணுவத்தின் கூட்டுப்படைத்தளம் மீது தொடுக்கப்பட்ட தவளைப் பாய்ச்சல் நடவடிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக தாக்குதலுக்குள்ளான பூநகரி படைத்தளத்துக்கு வரும் வழங்கல்களை முடக்கும் நோக்குடன் நவம்பர் 11, 1993 அன்று யாழ்ப்பாணம் பலாலி விமான படைத்தளத்தினுள் ஊடுருவி தாக்குதலை மேற்கொண்ட கரும்புலிகள் அணியில் பங்குகொண்டு ஏனைய 12 கரும்புலி மாவீரர்களுடன் வீரகாவியமானார்.

இத்தாக்குதலில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட கரும்புலிகள்

மேஜர் தொண்டமான் (கண்ணப்பர் நல்லதம்பி, மட்டக்களப்பு)

மேஜர் கலையழகன் (பொன்னையா பேரின்பராசா, மட்டக்களப்பு)

கப்டன் கரிகாலன் (இரத்தினசிங்கம் பிரபாகரன், திருகோணமலை)

கப்டன் சீராளன் (ஞானப்பிரகாசம் ரஞ்சன், மன்னார்)

கப்டன் செந்தமிழ்நம்பி (செல்லத்துரை ஜெகன், யாழ்ப்பாணம்)

கப்டன் ஐயனார் (செல்வநாயகம் இராசசேகரம், யாழ்ப்பாணம்)

கப்டன் சிவலோகன் (சின்னத்தம்பி அருளானந்தம், மட்டக்களப்பு)

கப்டன் மதிநிலவன் (கணபதிப்பிளளை தவராசா, திருகோணமலை)

லெப்டினன்ட் கண்ணன் (நவரட்ணம் நேசகுலேந்திரன், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஜீவரஞ்சன் (கிருசுணபிள்ளை முருகுப்பிள்ளை, மட்டக்களப்பு)

லெப்டினன்ட் நல்லதம்பி (தங்கராசா கோகுலநாதன், மட்டக்களப்பு)

லெப்டினன்ட் வீரமணி (தெய்வேந்திரம் சுதாகர், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் செங்கண்ணன் (தனுசுகோடி செந்தூரபாண்டியன், சாத்தூர், சிவகாசி, தமிழ்நாடு)

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019