போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஸ்டாலின், மக்களை ஏமாற்றும் திமுக ! - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுவருகிறது. தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர் பழனிசாமி, எதிர்க்கட்சியான திமுக மீது குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள செல்லூர் கண்மாயை தூர்வாரும் பணியையும், மதுரை வைகையாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணிகளையு, இன்று தொடங்கிவைத்தார். 

அதன்பின்னர் அங்கிருந்த மேடையில், பேசிய அவர் பேசியதாவது :

பாண்டிய மன்னர் ஆற்றைக் காக்க நடவடிக்கை எடுத்தது போல், அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். 

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு செயல்படுத்திவரும் பணிகளை திமுக செய்துவருவதுபோல ஸ்டாலின்  புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதாகவும், மதுரையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எந்த துறையில் பதவி வகித்தாலும் சிறப்பாகச் செயல்படுவார் என்று தெரிவித்தார்.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019