அர்ஜென்டினா முன்னாள் அதிபர் பெர்னான்டோ டே லா ருவா காலமானார்

அர்ஜென்டினா நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பெர்னான்டோ டே லா ருவா சட்டப்படிப்பை முடித்துவிட்டு அந்நாட்டில் 18-ம் நூற்றாண்டு காலத்தில் தொடங்கப்பட்ட நடுநிலை சமூக-விடுதலை இயக்கத்தின் மூலம் அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார். 

1973-ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகி, படிப்படியாக முன்னேறிய பெர்னான்டோ டே லா ருவா, புதிய சட்டத்திருத்தன் மூலம் உருவாக்கப்பட்ட புய்னோஸ் எய்ரேஸ் அரசுக்கு மேயராக தலைமை தாங்கினார். 

பின்னர், 10-12-1999 முதல் 21-12-2001 வரை அர்ஜென்டினா நாட்டின் அதிபராக பெர்னான்டோ டே லா ருவா பதவி வகித்தபோது கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அந்நாடு உள்ளானது. அப்போது, அவசரநிலை சட்டத்தை பிரகணப்படுத்திய பெர்னான்டோ டே லா ருவா, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.

2016-ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட பெர்னான்டோ டே லா ருவா(81) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019