மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராகும் பிரபல பாடகர்


இயக்குநர் மணிரத்னம் படத்தில் பிரபல பாடகர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். அவருடன் மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கதை வசனத்தை ‘படை வீரன்’ பட இயக்குநர் தானா மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்படத்துக்கு இசையமைக்க ‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். தொடர்ந்து அனிருத், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர்ராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ள சித் ஸ்ரீராமுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019