இலங்கை அகதிகள் முகாமில் குண்டு பல்பு பயன்படுத்த தடை

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 920 குடும்பங்களைச் சேர்ந்த 2833 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் அகதிகள் துறை சார்ந்த அலுவலகத்தின் முன்பு ஒரு அறிவிப்பு விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் முகாமில் உள்ள வீடுகளில் மின்சாரம் செலவாகும் குண்டு பல்புகளை பயன்படுத்திட கூடாது. மேலும் முகாமில் உள்ள கடைகளில் குண்டு பல்புகளையும் விற்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதல் கட்டமாக முகாமில் உள்ள கடைகளில் குண்டு பல்புகளின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019