மின்வெட்டால் மக்கள் பாதிப்பு- உ.பி. பா.ஜனதா அரசு மீது பிரியங்கா பாய்ச்சல்

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் உள்ளார். 

உத்தரபிரதேசத்தில் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் நோயாளிகள் கடும் அவதிப்படுகிறார்கள் என்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புகைபடங்களும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி உ.பி.யில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு தொடர்பாக பா.ஜனதா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்பத்திரியில் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு இந்த முறையில்தானா சிகிச்சை அளிக்க வேண்டும்? உ.பி.யில் உள்ள பா.ஜனதா அரசின் பொய்யான வாக்குறுதிகள் மீட்டர் அளவில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆஸ்பத்திரிகளில் மின்சாரம் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019