பப்புவா நியுகினியில் கர்ப்பிணிகள் உட்பட 25 பேர் படுகொலை-உடல்கள் துண்டுதுண்டாக சிதைப்பு

பப்புவா நியுகினியில் கர்ப்பிணிப்பெண்கள் குழந்தைகள் உட்பட 25 ற்கும் அதிகமானவர்கள் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பப்புவா நியுகினியின் ஹெலா மாகாணத்தில் பழங்குடியினத்தவர்களிற்கு இடையில் இடம்பெற்றுவரும் தொடர்மோதல்களின் போதே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன

ரிபொரி மாவட்டத்தின் இரு கிராமங்களில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முனிமா கிராமத்திலும் கரிடா கிராமத்திலும் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன படுகொலை செய்யப்பட்டவர்களில் இருசர் கர்ப்பிணிப்பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரிடா கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களி;ன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தடியொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ள நிலையில் பல உடல்களை அந்த படங்களில் காணமுடிகின்றது. சிலர் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளனர் அவர்களின் உடல்பாகங்களை அடையாளம் காணமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படுகொலைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதாக உறுதியளித்துள்ள பப்புவாநியுகினியின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே தனது வாழ்க்கையின் மிகவும் துயரமான நாள் இது என குறிப்பிட்டுள்ளார். நான் காலையில் எழுந்து எனது சமையலறைக்கு சென்றவேளை துப்பாக்கி சத்தங்கள் கேட்டன சில வீடுகள் எரிந்துகொண்டிருந்தன என கரிடா உப சுகாதார நிலையத்திற்கு பொறுப்பாகவுள்ள பிலிப் பிமுவா என்ற நபர் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019