வைகோ மனு ஏற்பு: எச்.ராஜா வெறுப்பு

ராஜ்யசபா தேர்தலில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது, சட்டத்தில் ஓட்டை என பா.ஜ., எச்.ராஜா கருத்து பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக.,விற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இருப்பினும், 2009 ம் ஆண்டு திமுக., அரசால் தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற வைகோ, தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற நிலை ஏற்பட்டது.ஆனால் கடைசி நிமிடத்தில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019