ஜூலை 23 ல் தமிழகம் வருகிறார் மோடி.!

ஜூலை 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். ஐஐடி நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரையும் தரிசிக்க இருக்கிறார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க ஜூலை 12 ஆம் தேதி காஞ்சிபுரம் வர இருக்கின்ற நிலையில், தற்போது பிரதமர் மோடி மோடி ஜூலை 23 ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019