160வது ஆண்டைக் கொண்டாடுகிறது 'பிக் பென்'

பிரித்தானியாவின் மிகப்பிரபலமான 'பிக் பென்' மணிக்கூடு இன்று தனது 160வது ஆண்டைப் பிறந்தநாளைப்  பூர்த்தி செய்கிறது.

பிரித்தானியாவின் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் வடக்கு முனையில் அமைக்கப்பட்டுள்ள எலிசபெத் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள மணிக்கூடே இந்த 'பிக் பென்'. இதற்கு இன்னொரு புனைபெயர் உண்டு.

அது 'கிரேட் பெல்'.இக்கோபுரத்தில் புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதால் 160வது ஆண்டு நாளில் பெரிய மணி ஒலிக்காது ஆமைதியாகப் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது 'பிக் பென்' மணிக்கூடு.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019