கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஜனநாயகத்திலும் தோற்றுபோன இந்தியா- ப.சிதம்பரம் வேதனை!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், மகிழ்ச்சியான தருணங்களில் பேசுவதற்கு மிகவும் விரும்புகிறேன்.

ஆனால் இந்திய அணி கிரிக்கெட்டில் தோற்று போனதற்கு மட்டும் வருத்தம் கொள்ளவில்லை. நம் நாட்டின் ஜனநாயகமும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கர்நாடகா, கோவா மாநிலங்களில் நிலவும் அரசியல் குழப்பங்களைக் காண்கிறோம். 

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதற்கு ஒரு உதாரணத்தை கூறுகிறேன். வெறும் 62,907 கலாசி காலியிடங்களுக்கு 82 லட்சம் பேர் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்களில் 4 லட்சம் பேர் பி.டெக் பட்டதாரிகள்.40 ஆயிரம் பேர் முதுகலை பொறியியல் பட்டம் பெற்றவர்கள். இத்தகைய பொருளாதாரத்தை தான் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.

இதற்காக நிதியமைச்சரை குறை சொல்லவில்லை. ஆனால் உண்மை நிலவரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். மக்களவையில் 303 என்ற தனிப் பெரும்பான்மையில் பாஜக அரசு இருக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால் 352 என்ற எண்ணிக்கை கிடைக்கிறது.

இத்தகைய பலத்தை வைத்துக் கொண்டு, ஏன் தைரியமாக சில முடிவுகளை எடுக்கக் கூடாது. பாரதியார் பாடலை பாடி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறினார். 

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019