நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் - மஹிந்த அமரவீர

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறினார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்தை காப்பாற்ற எவ்வித தேவையுமில்லை என்றும் தமது கட்சி எப்போதுமே மிகவும் சிந்தனையுடன் குழுவாகவே தீர்மானம் எடுப்பதாகவும் அவர் கூறினார். 

அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துக்கு எப்போதுமே எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தமக்கு தேவையில்லை என்றும் மக்களுக்கு சிறந்ததை செய்யும் செயற்பாடுகளுக்கு எவ்வித எதிர்ப்பையும் தமது கட்சி தெரிவிக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறினார்.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019