இலங்கை தொடர்பில் ட்ரம்ப் வழங்கிய வாக்குறுதி!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து  நிற்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு, கடல் மற்றும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  உறுதியளித்துள்ளார். 

அமெரிக்காவுக்கான இலங்கை புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரொட்னி பெரேரா கடந்த திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து நியமன ஆவணங்களை கையளித்த போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வேரூன்றியுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தினார். 

உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, நிலையான அமைதியை அடைவதற்கான நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் வரவேற்றார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019