நாவற்குழி சம்புத்தி விகாரை நாளை திறந்து வைக்கப்படுகிறது!

2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது.


ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. பின்னர் 2015 ஆம் ஆண்டு 48 சிங்களக் குடும்பங்களுக்கு நாவற்குழிப் பிரதேசத்தில் காணி அனுமதிப் பத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

இந்த சட்டவிரோத குடியேற்ற பகுதியில் யாழ்ப்பாண நகரத்தின் எல்லையில் இந்த விகாரை கட்டபட்டு இருக்கிறது இதனை நாளை திறந்துவைக்கப்பபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது வடக்கில் பௌத்த விகாரைகளை அமைத்து பெத்தத்தினை பரம்பும் செயற்பாட்டில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டு வருகின்ற நிலையில் அதற்கு துணைபோகும் செயற்பாட்டில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019