யுத்தம் முடிந்தும் மீள்குடியேற்றப்படாத நிலை; அதிகாரிகள் பாராமுகம் என்கின்றனர் செட்டிகுள மக்கள்on May 24th, 2013
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்ராக்குள மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமையால் தாம் தொடர்ந்தும் அவலங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க…





























