ஈழத்தமிழர்களின் அரசியற்பெருவிருப்பினை முரசறைந்த 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு நாள் நிகழ்வுகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுச்சியுடன் தொடங்கியது.

வட்டுக்கோட்டைத்தீர்மானம் முரசறையப்பட்டிருந்த மே14ம் நாளில் (14-05-2016) இடம்பெறுகின்ற நிகழ்வரங்குகளில் பன்னாட்டு பிரதிநிதிகள் பலர் பங்கெடுத்துள்ளனர்.

image(2)image(8) image(6) image(5) image(4) image(3) image(1) image