» சினித் துளிகள்

"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று."
- உலகின் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
May 2013
S M T W T F S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archive for the ‘சினித் துளிகள்’ Category:

விஜய்யுடன் டூயட் பாட வந்த என்னை குத்தாட்டம் போட வைத்துவிட்டார்கள் -நடிகை அருந்ததி புலம்பல்

நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன் வந்த என்னை குத்தாட்டம் போட வைத்து வேடிக்கை பார்க்கிறது கோடம்பாக்கம் என நடிகை அருந்ததி புலம்புகிறார்.  (more…)

கிரிக்கேட் வீரர் ரெய்னா – ஸ்ருதி நெருக்கம்: நட்சத்திர ஓட்டலில் ரகசிய சந்திப்பு.

தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். (more…)

நயன் தாரா, டாப்ஸியை நெருக்கமாக்கிய அஜீத். கோலிவுட்டில் பரபரப்பு.

நயன்தாராவும், டாப்ஸியும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். இருவரும் அஜீத்  படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது பழக்கம் ஏற்பட்டு நட்பானார்கள்.  நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கிய பிறகு நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதை  தவிர்த்து வந்தார். (more…)

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 5 மோசடி வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுஇ தற்போது வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். (more…)

நடிகர் சஞ்சய்தத் நீதிமன்றில் சரண்

நடிகர் சஞ்சய்தத் நீதிமன்றில் இன்று பிற்பகல் சரணடைந்துள்ளார். மும்பை தடா நீதிமன்றத்திலேயே அவர் சரணடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியானார்கள். 700 பேர் காயம் அடைந்தனர். (more…)

தீவிர சிகிச்சைப் பிரிவில் டி.எம்.சௌந்தரராஜன்

திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

ரஜினி படத்துக்குப் பிறகு காஷ்மீரில் படமாக்கப்பட்ட திரைப்படம்

ரஜினியின் வேலைக்காரன் படத்திற்குப் பிறகு நினைத்தது யாரோ திரைப்படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டிருக்கிறது. அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.ரமேஷ், ஜி.இமானு வேல் இணைந்து தயாரிக்கும் படம் நினைத்தது யாரோ. (more…)

இங்க என்ன சொல்லுது படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு

இங்க என்ன சொல்லுது படத்தில் நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் வருகிறார். விடிவி கணேஷ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் இங்க என்ன சொல்லுது. இதில் அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். (more…)

மு.க. ஸ்டாலினுடன் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் சந்திப்பு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் வாழ்த்து பெற்றார்.

(more…)

இமயமலை கோவிலில் சிகரம் தொடு படப்பிடிப்பு

சிகரம் தொடு படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் கோவிலில் தொடங்கியது.q

(more…)

மச்சான்’ படத்தில் ஒரு பாடலுக்கு 18 நடிகர்கள் நடனம்

மச்சான்’ என்ற பெயரில் புதுபடம் தயாராகிறது. கருணாஸ், விவேக், ஷெரில் பிரிண்டோ, கோவை சரளா, மதுமிதா, வையாபுரி, மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார்.  (more…)

‘இடுப்புல குடமே நிற்கலே…’ அடித்தளம் கதாநாயகி ஆருஷி பேச்சு

எஸ்.சேதுபதிராஜன் வழங்க, எஸ்.எம்.எஸ் தியேட்டர்ஸ் சார்பில் பி.எல்.ஆர். இளங்கண்ணன் இயக்கும் ‘அடித்தளம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கத்தில் நடந்தது. பாடல்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.-ஏ.சந்திரசேகர் வெளியிட கட்டிட தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டார்கள். (more…)

நடிகர் ரண்பீர் கபூருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள், வாசனை திரவியங்களை சுங்க வரி செலுத்தாமல் கொண்டு செல்ல முயன்ற நடிகர் ரண்பீர் கபூருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். (more…)

பரத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

நீண்ட இடைவெளிக்கு பின், “555 என்ற படத்தில் நடிக்கிறார், பரத். இந்த படத்தில், மூன்று விதமான, வித்தியாசமான கேரக்டர்களில் அவர் நடித்துள்ளார். (more…)

மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா

நன்றாக ஓடி, வசூலை வாரி குவித்த படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது, இப்போதுபேஷனாகி விட்டது. “பில்லா-2, சிங்கம்-2, விஸ்வரூபம்-2 ஆகிய படங்களை தொடர்ந்து, கமல் நடித்து, பெரும் வெற்றி பெற்ற,”இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமும்,விரைவில் தயாராக உள்ளதாம். (more…)

ஹன்சிகாவுக்கு பிடித்த நம்ம ஊர் உணவு

மங்களூரில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர் ஹன்சிகா. சிங்கம் 2, பிரியாணி, வாலு, வேட்டை மன்னன் என்று 4 படங்களில் நடித்து வருகிறார். அவர் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்த தீயா வேலை செய்யணும் குமாரு பட வேலைகள் முடிந்துவிட்டன. (more…)

பிலிம் சேம்பர் கட்டபோகும் தியேட்டருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய சூர்யா-கார்த்தி

தென்னிந்திய பிலிம் சேம்பரில் இருந்து புதிதாக தியேட்டர் கட்ட முடிவு எடுத்ததில் இருந்து அதற்கு நிதி திரட்டும் பணி விரைவாக நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ.1 கோடி நிதி வழங்கி எல்லோரையும் அசத்திவிட்டனர். (more…)

இதுதாங்க தொழில் பக்தி நடன இயக்குனரால் நெகிழ்ந்த இயக்குனர்

காதலை மையமாக வைத்து ஏராளமான படங்களும், நட்பை மையப்படுத்தி ஏராளமான படங்களும் தமிழ்சினிமாவில் இதற்கு முன் நிறைய வந்திருக்கின்றன. ஆனால் ஒரு புது விதமான நட்பையும் அதன் பெருமையையும் சொல்லப் போகிறார் புதுமுக இயகுனர் ரா.நா.சரவணன். தமிழ்சினிமாவிலேயே (more…)

ஆயுள் ரேகை நீயடி

நடிகர் தங்கவேலுவின் பேரன் அஸ்வின் ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு “ஆயுள் ரேகை நீயடி’ என்று பெயரிட்டுள்ளனர். (more…)

கமலுடன் முதல்முறையாக இணையும் விவேக்!

நகைச்சுவை நடிகர் விவேக் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் முதல் புதுமுக நடிகர்கள் வரை பெரும்பாலான நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஆனால் விவேக் இணைந்து நடிக்காத ஒரு முன்னணி நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். (more…)

’இதயத்திற்கு நெருக்கமான கதை’ – தனுஷ்!

வெற்றிமாறன் பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராக பணியாற்றியபோதே உதயம் NH4 கதையை தனுஷிடம் கூறி ஓகே செய்துவிட்டார். ஆனால் இந்த புராஜக்ட் துவங்கப்படாமல் பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய திரைப்படங்களை  எடுத்து மாபெரும் வெற்றி கண்டனர். (more…)

நமீதா உடன் ஜோடி சேர்ந்த பவர்ஸ்டார் !

ஒரே படத்தின் மூலம் ஓகோ?! என்று புகழடைந்துவிட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் இப்போது விளம்பரத்திலும் தலை காட்டத் தொடங்கிவிட்டார். அதுவும் நமீதாவின் ஜோடியாக நடிக்கிறார் என்பதுதான் விசேசம். இதற்காக தனது சம்பளத்தில் 30 சதவிகிதம் டிஸ்கவுண்ட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

பறக்கும் கார்; அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

பறக்கும் கார்; அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் ...

Read More

மக்கள் முன்னால் சீமான் காணொளி ஈழம்

மக்கள் முன்னால் சீமான் காணொளி ஈழம்

சொன்னதை தணிந்து செய்வோம் செய்வதை துணிந்து செய்வோம்.  மக்கள் முன்னால் ...

Read More

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் – இது ஒரு காலப்பதிவு!

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் - இது ஒரு காலப்பதிவு!

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் - இது ஒரு ...

Read More

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​… தமிழீழ பெண்கள்”!- இயக்குநர் பாண்டிமாதே​வி

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​... தமிழீழ பெண்கள்”!- இயக்குநர் பாண்டிமாதே​வி

நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மய்யம் சார்பில் "ஈழமண்ணில் ...

Read More

23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்

23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்

அமெரிக்காவைச் சேரந்த ரிமொதி டொனர் என்ற 16 வயது சிறுவன் ...

Read More

தமிழகத்திலிருந்து  மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு

தமிழகத்திலிருந்து மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு

தமிழகத்திலிருந்து  மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு .

Read More

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!!

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!!

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!! .

Read More

மாணவன் நினைத்தால்! எங்கெங்கும் எழுச்சி!

மாணவன் நினைத்தால்! எங்கெங்கும் எழுச்சி!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ...

Read More

உலக அசிங்கத்தின் ஊத்தப்பயல்!

உலக அசிங்கத்தின் ஊத்தப்பயல்!

ரத்தக்காட்டேரி ராஜபக்‌ஷே!  கவிதை, குரல் - பா.விஜய், இசை - ...

Read More

தாய்த் தமிழகம் கைவிடவில்லை!  – யாழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

தாய்த் தமிழகம் கைவிடவில்லை! - யாழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் ...

Read More

சிறப்புப் பார்வை

அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக முறைபாடு
on May 23rd, 2013

V-NarayanasamyDM60DM

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக மேலும் படிக்க...

தனித்துவமான பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர்; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரிக்கை
on May 23rd, 2013

rayappu_joseph_1
"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் மேலும் படிக்க...

இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!
on May 23rd, 2013

swiss_miss

அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை மேலும் படிக்க...

உலக வலம்

சுகாதாரத் துறையில் இந்தியா – சீனா இணைந்து செயல்பட முடிவு
on May 24th, 2013

1369299273
சுவிச்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உலக சுகாதார சபை கூட்டம் நடைபெற்று மேலும் படிக்க...

அமெரிக்க புயல் காற்றின் சீற்றத்திற்கு 51 பேர் பலி
on May 21st, 2013

_67719096_67719095_CI
அமெரிக்காவின் ஒகல்ஹோமா பகுதியில் இடம்பெற்ற புயல் சீற்றத்திற்கு 51 பேர் மேலும் படிக்க...

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: பான் கி மூன் கண்டனம்
on May 21st, 2013

pan

மேலும் படிக்க...

18 வயசில
Best Apps

சினித் துளிகள்

விஜய்யுடன் டூயட் பாட வந்த என்னை குத்தாட்டம் போட வைத்துவிட்டார்கள் -நடிகை அருந்ததி புலம்பல்
on May 20th, 2013

tamil-cinema-netru-indru-movie-cute-stills28

நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன் வந்த என்னை குத்தாட்டம் மேலும் படிக்க...

கிரிக்கேட் வீரர் ரெய்னா – ஸ்ருதி நெருக்கம்: நட்சத்திர ஓட்டலில் ரகசிய சந்திப்பு.
on May 20th, 2013

suresh-raina-shruti-hassan-pics-lovie-cricket-tmil-cinema-news-raina-shruti-photos-16-05-13

தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் மேலும் படிக்க...

நயன் தாரா, டாப்ஸியை நெருக்கமாக்கிய அஜீத். கோலிவுட்டில் பரபரப்பு.
on May 20th, 2013

nayan-dappisi

நயன்தாராவும், டாப்ஸியும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். இருவரும் அஜீத்  படத்தில் இணைந்து மேலும் படிக்க...