மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களில் முறைகேடுon August 1st, 2012
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைத் 55% பேர் தகுதியில்லாத நிலையில் பெற்றுள்ளனர். இதனை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதால் உரிய பலன் பெறாத மாற்றுத்திறனாளிகளையும் ஏமாற்றுக்காரர்களாகவே இந்த உலகம் பார்க்கின்றது. மேலும் படிக்க…




























