» ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக களமிறங்கியுள்ள நமீதா

"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று."
- உலகின் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
May 2013
S M T W T F S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக களமிறங்கியுள்ள நமீதா

namitha_002

எல்லாரும் நிலத்தில் முதலீடு செய்தால் தான், எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார் நமீதா. நடிகை நமீதா ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

மும்பையில் சொந்தமாக நிறுவனம் தொடங்கி கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்று வருகிறார். சென்னையிலும் கூட கட்டுமானத் தொழிலில் ஈடுபட முயன்று வருகிறார்.

அவ்வப்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்கள், தொடக்க விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

கும்மிடிப்பூண்டியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியொன்றில் நமீதா பங்கேற்று பேசுகையில், சம்பாதிக்கும் பணத்தை லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்வது அவசியம். இன்று தங்கத்திலும், நிலத்திலும் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானதாக உள்ளது.

தங்கம் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. அதுபோல் நிலத்தின் மதிப்பும் உயர்கிறது. எனவே பணத்தை இவ்விரண்டிலும் முதலீடு செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

 

முன்செல்ல



What do you think?

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் – இது ஒரு காலப்பதிவு!

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் - இது ஒரு காலப்பதிவு!

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் - இது ஒரு ...

Read More

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​… தமிழீழ பெண்கள்”!- இயக்குநர் பாண்டிமாதே​வி

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​... தமிழீழ பெண்கள்”!- இயக்குநர் பாண்டிமாதே​வி

நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மய்யம் சார்பில் "ஈழமண்ணில் ...

Read More

23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்

23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்

அமெரிக்காவைச் சேரந்த ரிமொதி டொனர் என்ற 16 வயது சிறுவன் ...

Read More

தமிழகத்திலிருந்து  மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு

தமிழகத்திலிருந்து மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு

தமிழகத்திலிருந்து  மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு .

Read More

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!!

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!!

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!! .

Read More

மாணவன் நினைத்தால்! எங்கெங்கும் எழுச்சி!

மாணவன் நினைத்தால்! எங்கெங்கும் எழுச்சி!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ...

Read More

உலக அசிங்கத்தின் ஊத்தப்பயல்!

உலக அசிங்கத்தின் ஊத்தப்பயல்!

ரத்தக்காட்டேரி ராஜபக்‌ஷே!  கவிதை, குரல் - பா.விஜய், இசை - ...

Read More

தாய்த் தமிழகம் கைவிடவில்லை!  – யாழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

தாய்த் தமிழகம் கைவிடவில்லை! - யாழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் ...

Read More

இலங்கையின் போர்க்குற்றம்: “இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்”- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியீடு

இலங்கையின் போர்க்குற்றம்: இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியீடு

கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை இராணுவத்தின் ...

Read More

சிறப்புப் பார்வை

இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும் -இதயச்சந்திரன்
on May 14th, 2013

20130514-125107.jpg

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில் , அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள் ,வேறொரு மோதல் களத்தினை இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.

மேலும் படிக்க…

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை….. ஒரு தேசிய இனமாக ஒன்றுபட்டால் மட்டுமே முடியும்
on May 12th, 2013

mullivaikkal7509_9

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள். அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள். கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்ட நாள். மேலும் படிக்க…

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? நக்கீரன்
on May 6th, 2013

20130506-113110.jpg

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க…

உலக வலம்

சீனப் பிரதமர் இன்று இந்தியா வருகை
on May 19th, 2013

1368941097.png

இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை எழுந்து, பதற்றம் ஓய்ந்திருக்கும் நிலையில், அந்நாட்டுப் பிரதமர் லீ கெஹியாங், இன்று இந்தியா வருகிறார். மூன்று நாள் பயணமாக இன்று மதியம் டெல்லி வரும் அவர், பிரதமர் மன்மோகன் சிங்குடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளார். இந்தப் பயணத்தின்போது, எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுமா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் படிக்க…

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 35 பேர் பலி
on May 17th, 2013

ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளில் 35 பேர் பலியாகினர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பேருந்து நிலையம், சந்தை, உணவு விடுதி ஆகியவற்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 10 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் படிக்க…

இந்தியர்களுக்கு முன்னுரிமை விசா: அறிமுகம் செய்தது பிரிட்டன்
on May 15th, 2013

images

இந்தியாவில் இருந்து அவசரமாக பிரிட்டன் செல்ல விரும்புவோருக்கு முன்னுரிமை விசாக்களை அளிக்கும் சேவையை பிரிட்டன் அரசு அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க…

18 வயசில
Best Apps

சினித் துளிகள்

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
on May 18th, 2013

images

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 5 மோசடி வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுஇ தற்போது வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க…

நடிகர் சஞ்சய்தத் நீதிமன்றில் சரண்
on May 16th, 2013

images(880)

நடிகர் சஞ்சய்தத் நீதிமன்றில் இன்று பிற்பகல் சரணடைந்துள்ளார். மும்பை தடா நீதிமன்றத்திலேயே அவர் சரணடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியானார்கள். 700 பேர் காயம் அடைந்தனர். மேலும் படிக்க…

தீவிர சிகிச்சைப் பிரிவில் டி.எம்.சௌந்தரராஜன்
on May 13th, 2013

tms

திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க…

ரஜினி படத்துக்குப் பிறகு காஷ்மீரில் படமாக்கப்பட்ட திரைப்படம்
on May 10th, 2013

1

ரஜினியின் வேலைக்காரன் படத்திற்குப் பிறகு நினைத்தது யாரோ திரைப்படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டிருக்கிறது. அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.ரமேஷ், ஜி.இமானு வேல் இணைந்து தயாரிக்கும் படம் நினைத்தது யாரோ. மேலும் படிக்க…