18 மாதங்கள் நிறைந்த குழந்தை, உலகத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர் சொல்லும் காணொளியை.
18 மாதங்கள் நிறைந்த குழந்தை, உலகத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர் சொல்லும் காணொளியை.

18 மாதங்கள் நிறைந்த குழந்தை, உலகத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர் சொல்லும் காணொளியை.

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில் , அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள் ,வேறொரு மோதல் களத்தினை இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.
முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள். அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள். கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்ட நாள். மேலும் படிக்க…

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

பாடசாலை வானொன்றுவெடித்து சிதறியதில் ஆசிரியர் ஒருவர் உட்பட 17 குழந்தைகள் பலியாகியுள்ளனர். அத்துடன் மேலும் 7 குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து 3 பயங்கர குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க…

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் முன்னதாக மூடப்பட்டிருந்தன. மேலும் படிக்க…

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் இன்று சனிக்கிழமை மாலை காலமானார். மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினையால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை முடிந்து கடந்த 19ஆம் திகதியன்றுதான் வீடு திரும்பினார். மேலும் படிக்க…

நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன் வந்த என்னை குத்தாட்டம் போட வைத்து வேடிக்கை பார்க்கிறது கோடம்பாக்கம் என நடிகை அருந்ததி புலம்புகிறார். மேலும் படிக்க…
தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். மேலும் படிக்க…

நயன்தாராவும், டாப்ஸியும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். இருவரும் அஜீத் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது பழக்கம் ஏற்பட்டு நட்பானார்கள். நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கிய பிறகு நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதை தவிர்த்து வந்தார். மேலும் படிக்க…
What do you think?